கம்பகா மாவட்டம்
Jump to navigation
Jump to search
கம்பகா மாவட்டம் | |
---|---|
நிருவாக மாவட்டம் | |
இலங்கையில் அமைவிடம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேற்கு |
நிறுவல் | செப்டம்பர் 1978 |
தலைநகர் | கம்பகா |
பிசெ பிரிவு | பட்டியல்
|
அரசு | |
• மாவட்டச் செயலர் | ஜெ. ஜெ. இரத்தினசிரி |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 1,387 |
• நிலம் | 1,341 |
• நீர் | 46 3.32% |
பரப்பளவு தரவரிசை | 21வது (மொத்தப் பரப்பளவின் 2.11%) |
மக்கள்தொகை (2012 கணக்கெடுப்பு)[2] | |
• மொத்தம் | 22,94,641 |
• தரவரிசை | 2வது (மொத்த மக்கள்தொகையின் 11.32%) |
• அடர்த்தி | 1 |
இனம்(2012 கணக்கெடுப்பு)[2] | |
• சிங்களவர் | 2,079,115 (90.61%) |
• இலங்கைச் சோனகர் | 95,501 (4.16%) |
• இலங்கைத் தமிழர் | 80,071 (3.49%) |
• மலாயர் | 11,658 (0.51%) |
• ஏனையோர் | 28,296 (1.23%) |
சமயம்(2012 கணக்கெடுப்பு)[3] | |
• பௌத்தர் | 1,640,166 (71.48%) |
• கிறித்தவர் | 486,173 (21.19%) |
• முசுலிம் | 114,851 (5.01%) |
• இந்து | 52,221 (2.28%) |
• ஏனைய | 1,230 (0.05%) |
நேர வலயம் | இலங்கை (ஒசநே+05:30) |
அஞ்சல் குறியீடுகள் | 11000-11999 |
தொலைபேசிக் குறியீடுகள் | 011, 031, 033 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | LK-12 |
வாகனப் பதிவு | WP |
அதிகாரபூர்வ மொழிகள் | சிங்களம், தமிழ் |
இணையதளம் | Gampaha District Secretariat |
கம்பகா மாவட்டம் (Gampaha District, சிங்களம்: ගම්පහ දිස්ත්රික්කය கம்பஹ மாவட்டம்) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. கம்பகா நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் 13 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 1177 கிராமசேவகர் பிரிவுகளையும், 13 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
புவியமைப்பு[தொகு]
கம்பகா மாவட்டம் இலங்கையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1,387 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டமும், கிழக்கில் கேகாலை மாவட்டமும், தெற்கே கொழும்பு மாவட்டமும், மேற்கில் இந்து சமுத்திரமும் காணப்படுகின்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Area of Sri Lanka by province and district". Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.
- ↑ 2.0 2.1 "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka.
- ↑ "A3 : Population by religion according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka.
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |
No comments:
Post a Comment